Delivery Information

🚚 D I – NAGA Shopping

At NAGA Shopping, we ensure safe and timely delivery of all our products.

• Orders are processed within 24–48 hours after confirmation.
• Delivery usually takes 2–5 working days, depending on location.
• Delivery charges may apply based on distance and order value.
• Customers must provide accurate delivery address and contact number.
• Any visible damage must be reported within 24 hours of delivery.
• Delivery timelines may vary due to weather, logistics, or unforeseen circumstances.

For delivery support, please contact us anytime.


டெலிவரி தகவல்

NAGA Shopping இல், அனைத்து பொருட்களும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் டெலிவரி செய்யப்படும்.

• ஆர்டர் உறுதி செய்யப்பட்ட பின் 24–48 மணி நேரத்தில் செயல்படுத்தப்படும்.
• பொதுவாக 2–5 வேலை நாட்களில் டெலிவரி செய்யப்படும் (இடத்தை பொறுத்து மாறுபடும்).
• தூரம் மற்றும் ஆர்டர் மதிப்பின் அடிப்படையில் டெலிவரி கட்டணம் விதிக்கப்படலாம்.
• சரியான முகவரி மற்றும் மொபைல் எண்ணை வழங்குவது வாடிக்கையாளரின் பொறுப்பு.
• சேதமடைந்த பொருட்கள் இருந்தால் 24 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும்.
• வானிலை அல்லது போக்குவரத்து காரணங்களால் டெலிவரி நேரம் மாறக்கூடும்.

டெலிவரி தொடர்பான உதவிக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.