Privacy Policy

🔐 PP – NAGA Shopping

At NAGA Shopping, we respect your privacy and are committed to protecting your personal information.

We collect customer details such as name, phone number, address, and email only for order processing, delivery, and customer support purposes.

We do not sell, share, or rent your personal data to third parties.

All payment information is handled securely through trusted payment gateways.

Your information may be used to:

• Process orders
• Arrange deliveries
• Improve our services
• Send order updates or offers (optional)

We take reasonable security measures to protect your data from unauthorized access.

By using our website or services, you agree to this Privacy Policy.

NAGA Shopping reserves the right to update this policy at any time.


தனியுரிமைக் கொள்கை

NAGA Shopping உங்கள் தனியுரிமையை மதிக்கிறது மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கு முழுமையாக உறுதி செய்கிறது.

வாடிக்கையாளர்களின் பெயர், மொபைல் எண், முகவரி, மின்னஞ்சல் போன்ற விவரங்கள் ஆர்டர் செயலாக்கம், டெலிவரி மற்றும் சேவை தேவைகளுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகின்றன.

உங்கள் தகவல்கள் எந்த மூன்றாம் தரப்பினருடனும் பகிரப்பட மாட்டாது.

அனைத்து கட்டண விவரங்களும் பாதுகாப்பான Payment Gateway மூலம் செயல்படுத்தப்படும்.

உங்கள் தகவல்கள் கீழ்கண்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்:

• ஆர்டர் செயலாக்கம்
• டெலிவரி ஏற்பாடு
• சேவை மேம்பாடு
• ஆர்டர் அப்டேட் அல்லது சலுகைகள் அனுப்புதல் (விருப்பப்படி)

உங்கள் தகவல்களை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த தனியுரிமைக் கொள்கைக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

இந்த கொள்கையை எப்போது வேண்டுமானாலும் மாற்றும் உரிமை NAGA Shopping க்கு உள்ளது.