Terms & Conditions
📄T & C, NAGA Shopping
Welcome to NAGA Shopping. By accessing or purchasing from our store or website, you agree to the following terms and conditions:
-
Product Information
All products are subject to availability. We make every effort to display accurate product details, but slight variations may occur. -
Pricing
Prices may change without prior notice. All prices are inclusive of applicable taxes unless stated otherwise. -
Orders & Payments
Orders are confirmed only after successful payment. We reserve the right to cancel any order due to stock issues or technical errors. -
Returns & Exchanges
Returns or exchanges are accepted only for damaged or defective products and must be reported within 24 hours of delivery. -
Delivery
Delivery timelines are estimates and may vary due to location or unforeseen circumstances. -
Warranty
Warranty, if applicable, is provided by the manufacturer. -
Customer Responsibility
Customers are responsible for providing correct contact and delivery details. -
Changes to Terms
NAGA Shopping reserves the right to modify these terms at any time without prior notice.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
NAGA Shopping ஐ பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட விதிமுறைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்:
-
பொருட்களின் விவரங்கள்
எல்லா பொருட்களும் கிடைப்பதற்கு உட்பட்டவை. படங்களில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். -
விலை நிர்ணயம்
விலைகள் முன் அறிவிப்பின்றி மாற்றப்படலாம். அனைத்து விலைகளும் வரிகளுடன் சேர்த்து வழங்கப்படும். -
ஆர்டர்கள் & கட்டணம்
கட்டணம் பெற்ற பிறகே ஆர்டர் உறுதி செய்யப்படும். சில நேரங்களில் ஆர்டர்கள் ரத்து செய்யப்படும் உரிமை எங்களுக்கு உள்ளது. -
திரும்பப்பெறுதல் / மாற்றம்
பழுதான அல்லது சேதமடைந்த பொருட்களுக்கு மட்டும் 24 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும். -
டெலிவரி
டெலிவரி நேரம் இடம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம். -
உத்தரவாதம்
உத்தரவாதம் இருந்தால் அது தயாரிப்பாளர் மூலம் வழங்கப்படும். -
வாடிக்கையாளர் பொறுப்பு
சரியான முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை வழங்குவது வாடிக்கையாளரின் பொறுப்பு. -
விதிமுறை மாற்றம்
இந்த விதிமுறைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றும் உரிமை NAGA Shopping க்கு உள்ளது.
